விவசாயிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை தோல்வி; சுங்கச்சாவடிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் உள்ளது. வேளான் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையில், … Continue reading விவசாயிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை தோல்வி; சுங்கச்சாவடிகள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு