விவசாயிகளின் 180வது நாள் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மோடி பிரதமராக பதவியேற்ற நாளான இன்று (மே 26) நாடு முழுவதும் விவசாயிகள் கருப்பு தின அனுசரிப்பு போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக #BlackDay எனும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியிலிருந்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக … Continue reading விவசாயிகளின் 180வது நாள் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு