லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை ‘திட்டமிட்ட சதி’- சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் மீது பாஜக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதி நடந்த … Continue reading லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை ‘திட்டமிட்ட சதி’- சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை