ரூ.900 கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை; 2 வாரங்களில் 2 முறை உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து, ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களில் 2 முறை சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலையில் நாள்தோறும் மாற்றம், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 … Continue reading ரூ.900 கடந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை; 2 வாரங்களில் 2 முறை உயர்வு