யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை வருமானம்- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை சம்பாதிப்பதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் யூடியூப் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுவதால் பலரும் தங்களுக்கென தனியாக யூடியூப் சேனல்களை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் கூட அதிகமான இளைஞர்கள் நகைச்சுவை, அறிவியல், சமையல், அரசியல் என தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் யூடியூப் சேனல் தொடங்கி அதிக கவனம் … Continue reading யூடியூப் மூலம் மாதம் ரூ.4 லட்சம் வரை வருமானம்- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி