யூடியூபர் பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்; மனைவி கிருத்திகா ஆவேசம்!

யூடியூப்பில் பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் நேரலை செய்தது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைதாகி புழல் சிறையில் உள்ள பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் சேலத்தைச் சேர்ந்த யூடியூபர் மதன்குமார். ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர் சிறுமிகளிடம் … Continue reading யூடியூபர் பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்; மனைவி கிருத்திகா ஆவேசம்!