மே மாதத்திற்கான மின் கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிடலாம்- தமிழக மின்சார வாரியம்

மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிட்டு, வாட்ஸ் அப் வழியாக போட்டோ அனுப்பி, இணையவழியில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீடுகளுக்கு வந்து கணக்கெடுத்துக் குறித்துக் கொள்வார். அத்துடன் வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதன் அடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக மின்சார அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் … Continue reading மே மாதத்திற்கான மின் கட்டணத்தைப் பொதுமக்களே கணக்கிடலாம்- தமிழக மின்சார வாரியம்