முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல்- சச்சின், அனில் அம்பானி, நீரவ் மோடி பெயர்கள்

இந்தியாவைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் உள்பட 380க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் சொத்துக்களைப் பதுக்கியிருப்பதாக பட்டியல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் வெளிநாடுகளில் முறைகேடாகச் சொத்துக்களைப் பதுக்கிவைத்துள்ளதாகச் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) பட்டியல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளது. பண்டடோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்த புலனாய்வில், கறுப்பு … Continue reading முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல்- சச்சின், அனில் அம்பானி, நீரவ் மோடி பெயர்கள்