மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள்!

சுஷீல் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவியின் தாயார் கொடுத்த புகாரில், பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் 2 வழக்குகளை சிபிசிஐடி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு … Continue reading மாணவியின் தாயாருக்கு பாலியல் தொல்லை; சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள்!