மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

PSBB பள்ளி ஆசிரியரை அடுத்து, சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளதால், அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இங்கு பணியாற்றிய ராஜகோபாலன் வரதாச்சாரி என்ற ஆசிரியர், வகுப்பில் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், மாணவிகளிடம் நேரடியாகவும், செல்போனிலும் அத்துமீறியதாகவும், … Continue reading மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்