மருத்துவர் கஃபீல்கானின் விடுதலையை எதிர்த்த யோகி அரசின் மனு தள்ளுபடி

மருத்துவர் கஃபீல்கானை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான குழந்தைகள் மரணம் அடைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது தனது சொந்த முயற்சியில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை காத்தவர் மருத்துவர் கஃபீல்கான். அப்போது கஃபீல்கான் மீதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு … Continue reading மருத்துவர் கஃபீல்கானின் விடுதலையை எதிர்த்த யோகி அரசின் மனு தள்ளுபடி