போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்

1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 02) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், சமூகநீதிக் கொள்கையின் தாய்மடியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இடஒதுக்கீடு, சாதிரீதியான ஒதுக்கீடு என்று எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அதற்கு … Continue reading போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்