போராடும் விவசாயிகளை அகற்ற கோரிய வழக்கு ஜனவரி 11ல் விசாரணை- உச்சநீதிமன்றம்

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் 11 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் நடத்திய 7 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் வரும் … Continue reading போராடும் விவசாயிகளை அகற்ற கோரிய வழக்கு ஜனவரி 11ல் விசாரணை- உச்சநீதிமன்றம்