புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- அய்யாக்கண்ணு

புதுடெல்லியில் நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். திருச்சியில் கடந்த சனிக்கிழமை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொதுச்செயலா் எம்.சி. பழனிவேல் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட மத்திய அரசு … Continue reading புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- அய்யாக்கண்ணு