பிரதமர் மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கை; முதல்வர் மம்தா உருக்கமான பேச்சு

யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் மோடியை, 30 நிமிடங்கள் முதல்வர் மம்தா பானர்ஜி காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை திடீரென ஒன்றிய அரசு பணிக்கு இடம் மாற்றியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. யாஸ் புயல் கடந்த 26 ஆம் தேதி ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்தது. யாஸ் … Continue reading பிரதமர் மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கை; முதல்வர் மம்தா உருக்கமான பேச்சு