பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு

தமிழகத்தில் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பள்ளிகள் மற்றும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு பிப்வரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக செயல்படாமல் இருந்த பள்ளிகள் கடந்த மாதம் முதல் செயல்பட தொடங்கின. முதற்கட்டமாக பொதுத்தேர்வை சந்திக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் … Continue reading பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு: தமிழக அரசு