பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமி; தலைநகர் டெல்லியில் நடந்தேறிய அவலம்

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளியிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் ராகுல் காந்தியின் ட்விட்டை நீக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் அந்த … Continue reading பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமி; தலைநகர் டெல்லியில் நடந்தேறிய அவலம்