பாலியல் புகார்: எங்கள் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென பாஜக அமைச்சர்கள் மனு

தாங்கள் சம்பந்தப்பட்ட எந்தவிதமான சொந்த வீடியோக்களையும் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் கர்நாடக பாஜக அமைச்சர்கள் 6 பேர் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார், விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாராயண கவுடா, கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி சோமசேகர், நகர வளர்ச்சித் துறை அமைச்சர் பைரதி பசவராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் உள்ளிட்ட 6 பாஜக அமைச்சர்களும் … Continue reading பாலியல் புகார்: எங்கள் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென பாஜக அமைச்சர்கள் மனு