பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..

சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்ற அடிப்படையில்தான் ராம்தேவ் கம்பெனியின் கொரோனில் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது; கொரோனாவுக்கு அல்ல என்று உத்தரகாண்ட் அரசு விளக்கம் அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதஞ்சலி நிறுவனத் தலைவர் பாபா ராமதேவ், கொரோனாவுக்கு கொரோனில் ஸ்வாசரி எனும் மருந்து கண்டுபிடித்துவிட்டோம். 3 நாட்களில் இருந்து 7 நாட்களுக்குள் 100% கொரோனா குணமாகிவிடும் என்று அறிவித்தார். மேலும் இந்த பரிசோதனைகள் அனைத்துக்கும் முறையான அனுமதி வாங்கி, மொத்தம் 280 … Continue reading பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..