பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு: கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் மீரா மிதுன்

பட்டியலின சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். … Continue reading பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பேச்சு: கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் மீரா மிதுன்