நீட் முறைகேடு புகார்: 10, 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண், நீட் தேர்வில் ‘0’ மதிப்பெண்

பகிர்வுகள் 339 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. வட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாய் அக்ஷய், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் … Continue reading நீட் முறைகேடு புகார்: 10, 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண், நீட் தேர்வில் ‘0’ மதிப்பெண்