நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை- ரஜினி உறுதி

நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, ரஜினியின் ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல், இந்த போராட்டம் குறித்தும், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்வார் என்றும் ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடத்தி முடிந்து ஒருநாள் கழித்து ரஜினி அறிக்கை … Continue reading நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை- ரஜினி உறுதி