தேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை

ஊழல் புகாரில் சிக்கிய மேவாலால் சவுத்ரி, பீகார் மாநில நிதிஷ்குமாரின் அமைச்சரவில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டது சர்ச்சையானதால், மூன்றே நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வராக 4-வது முறையாக மூன்று நாட்களுக்கு முன்னர் நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருடன் பாஜக, ஜேடியூ, கூட்டணி கட்சிகளின் 14 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதில் ஜேடியூ மூத்த தலைவர்களில் ஒருவரான மேவலால் சவுத்ரி மாநில கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேவாலால் சவுத்ரி கடந்த 2017 ஆம் … Continue reading தேசிய கீதம் பாடத் தெரியாதவரைக் கல்வி அமைச்சராக்குவதா… நிதிஷ்குமார் அமைச்சரவையில் சர்ச்சை