தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கருத்து கூற 14417 என்ற உதவி எண்- பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பொதுமக்களின் கருத்து கேட்க 14417 என்ற உதவி எண்ணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. ஒன்றிய அரசு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதால், மாநிலங்களும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமா என்ற கேள்வி மாணவர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை … Continue reading தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கருத்து கூற 14417 என்ற உதவி எண்- பள்ளிக்கல்வித்துறை