தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம்

தமிழக காவல் துறைக்கு கவுரவமிக்க குடியரசுத் தலைவர் வண்ணக்கொடி வழங்கப்பட்டதன் மூலம், தென் மாநிலங்களில் இந்த கொடியை பெறும் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது. தமிழக காவல்துறையின் பெருமையை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் சிறப்பு வண்ணக்கொடியை வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று (31.07.2022) நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் வண்ணக்கொடியை … Continue reading தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம்