ஜெயலலிதா நினைவிடத்திற்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு நிதி ரூ.22.83 கோடி அபேஸ்…

அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூ.22 கோடியை, ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்காக அதிமுக அரசு மாற்றம் செய்துள்ளது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளது. பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுவதோடு, இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. பளிங்கு கற்களும் பதிக்கப்பட்டு வருகிறது. இதனை பிரம்மாண்ட அளவில் கட்டுவதற்காக … Continue reading ஜெயலலிதா நினைவிடத்திற்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு நிதி ரூ.22.83 கோடி அபேஸ்…