சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி; ஷாருக்கான் மகன் உள்பட பாலிவுட் பிரபலங்கள் கைது!

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் (Narcotics Control Bureau) நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 13 பாலிவுட் பிரபலங்களை கைது செய்துள்ளனர். மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல பெரு நகரங்களில் சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை … Continue reading சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி; ஷாருக்கான் மகன் உள்பட பாலிவுட் பிரபலங்கள் கைது!