சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதி செய்து கொடுத்த வழக்கு; கர்நாடக அரசுக்கு 30 நாள் கெடு

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்று சொகுசு வசதி செய்து கொடுத்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் முதன்மை செயலாளர் ஆஜராக நேரிடும் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு நகரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு லஞ்சம் பெற்று கொண்டு சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி … Continue reading சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதி செய்து கொடுத்த வழக்கு; கர்நாடக அரசுக்கு 30 நாள் கெடு