சிறுவர் சிறுமிகளிடம் இழிவாகப் பேசி, பாலியல் அத்துமீறல்; தலைமறைவான பப்ஜி மதன் கைது

பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யூடியூபில் நேரலை செய்தது, பெண்கள், சிறுவர் சிறுமிகளிடம் இழிவாகப் பேசி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களில் தேடப்பட்டுவந்த யூடியூபர் மதனை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் பப்ஜி போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி … Continue reading சிறுவர் சிறுமிகளிடம் இழிவாகப் பேசி, பாலியல் அத்துமீறல்; தலைமறைவான பப்ஜி மதன் கைது