சிறுநீர் கழித்து சிக்கிய ஏபிவிபி தலைவரை எய்ம்ஸ் உறுப்பினராக்கிய பாஜக அரசு

பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து அநாகரிகமாக, அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் சுப்பையா சண்முகம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக மத்திய அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2018ம்ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், வெறும் அறிவிப்பாக மட்டுமே கிடப்பில் போடப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல … Continue reading சிறுநீர் கழித்து சிக்கிய ஏபிவிபி தலைவரை எய்ம்ஸ் உறுப்பினராக்கிய பாஜக அரசு