சமையல் எரிவாயு விலை ரூ.915 ஆக உயர்வு- ஏழை, எளிய மக்களை வதைக்கிறதா ஒன்றிய அரசு!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.900 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிலிண்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.915 ஆக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு ஆட்சி அமைத்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி  அமைக்கப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. … Continue reading சமையல் எரிவாயு விலை ரூ.915 ஆக உயர்வு- ஏழை, எளிய மக்களை வதைக்கிறதா ஒன்றிய அரசு!