கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்த சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை செய்யும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னா மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று (ஜூன் 11) ஆலோசனை நடத்தினார். அதில், சென்னை மாநகர் … Continue reading கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்த சென்னை மாநகராட்சி