கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி

கொடநாடு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணையை தொடங்கியுள்ளது தமிழ்நாடு காவல்துறை. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த மேல் விசாரணைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே கொடநாடு வழக்கின் சாட்சியான அனுபவ் … Continue reading கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- உச்சநீதிமன்றம் அதிரடி