குடியரசு தலைவர் தேர்தல்: நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவு

நாடு முழுவதும் இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எம்.பி., எம்எல்ஏக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் இன்று (18.07.2022) நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு மற்றும் காங்கிரஸ் கூட்டணி உட்பட எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்கா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். … Continue reading குடியரசு தலைவர் தேர்தல்: நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவு