குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 01) பேசியதாவது, “கோட்டையிலே இருந்தாலும் குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களுடைய முன்னேற்றத்திற்காகச் சிந்தித்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். கலைஞர் கருணாநிதி அவர்கள் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, குடிசைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதற்காக குடிசை மாற்று … Continue reading குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயர்த்திட வேண்டும்: மு.க.ஸ்டாலின்