காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 1,54,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும். அஞ்சல்துறை நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் கடிதங்களை நாட்டின் எந்த ஒரு இடத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் பட்டுவாடா செய்து வருகிறது.. அஞ்சல் துறையில் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் … Continue reading காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு