கலால் ஊழல் புகாரில் டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

கலால் ஊழல் புகாரில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் குற்றவாளிகள் என சிபிஐ வழக்குப்பதிவு செய்து, மணீஷ் சிசோடியாவிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான பார்கள், கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் கலால் ஆணையர் ஆரவ கோபி கிருஷ்ணா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. டெல்லி கலால் கொள்கை … Continue reading கலால் ஊழல் புகாரில் டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்