ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதல்: 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, ஒன்றிய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் இதுவரை விவசாயிகளின் குரலுக்கு செவிசாயக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாஜக … Continue reading ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதல்: 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலி