ஊடுருவிகள் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பொதுமக்கள் 13 பேர் பலி காரணமாக கலவரம் வெடித்தது

நாகாலாந்தில் பணி முடிந்து வீடு திரும்பிய சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் என்று சந்தேகத்தின்பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகாலாந்து மாநிலம் மியான்மர் எல்லையருகே உள்ள மான் மாவட்டத்தில் உள்ள ஒட்டிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் நேற்று மாலை ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது … Continue reading ஊடுருவிகள் என்ற சந்தேகத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பொதுமக்கள் 13 பேர் பலி காரணமாக கலவரம் வெடித்தது