இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா- ஹர்பஜன்சிங் ஆவேசம்

இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்படுவதில், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஹர்பஜன்சிங். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடவுள்ள இந்திய அணிகள் தனித்தனியே அறிவிக்கப்பட்டன. இதில், தற்போது மும்பை அணியில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டுவரும் சூர்யகுமார் யாதவிற்கு இடமளிக்கப்படவில்லை. இவர், இதுவரை 77 முதல்தர 50 ஓவர் போட்டிகளில் விளையாடி 5326 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும். மேலும், 160 டி-20 போட்டிகளில் … Continue reading இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா- ஹர்பஜன்சிங் ஆவேசம்