அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனு தாக்கல்

அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டாயம் நடத்தி முடிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனால் அதிமுக தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 1 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. … Continue reading அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், இபிஎஸ் வேட்புமனு தாக்கல்