அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் (Accountant) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே … Continue reading அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி