உத்தரப் பிரதேசம் அம்ரோஹி மாவட்டத்தில் நடந்தது சம்பவம் பலரின் புருவத்தை உயர்த்தி உள்ளது...
இந்த எம்எல்ஏ வின் உறவினர் ஒருவரது நிர்வாகத்தில் உள்ள பொது விநியோகக் கடையில் உணவு தானியங்கள் இல்லை என்று கை விரித்திருக்கிறார்கள்...
மக்கள் முற்றுகை இட்டபோது இந்த எம்எல்ஏ வந்து அவர்களை கோபத்துடன் விரட்டி இருக்கிறார்...
எளிய மக்களுக்கும் பதிலுக்கு கோபம் வர கூட்டமாக சேர்ந்து மொத்தி எடுக்க குர்தா கிழிந்து முர்ச்சையாகும் முன்னரே போலீஸ் வந்து காப்பாற்றி உள்ளது...
பாஜக தொடர் தோல்வியை உத்திர பிரதேசத்தில் சந்தித்து வரும் வேலையில் மக்களின் மன நிலை மாறுகிறது என இந்தப் படங்களுடன் லோக்கல் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன...
தொடர் செய்திகள் : சர்ச்சையை கிளப்பிய முன்னாள் முதல் குடிமகன் பிரணாப்