சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி தடுப்பு உடைந்து விழுந்துள்ளது. பலத்த காற்று காரணமாக கண்ணாடி உடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் கண்ணாடி உடைந்து விழுந்தது இது 78வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்த கண்டரக்ட் வேலையை எடுத்த நிறுவனம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அங்கு வரும் பயணிகள் கேள்விகளை எழுப்பினர்.