பயன்பட்டு அறிவியல் தியாயகராஜர் பொறியியல் கல்லூரில் முடித்து பின்னர் ., சர்வதேச வர்த்தக மேல்படிப்பு PGDFTM முடித்து ., அதன் பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் MBA - Distinction பெற்றார்...
சில காலம் அயல் நாட்டில் உழைத்து பின்னர் சொந்தமாக தொழில் தொடங்கி ., எழுதும் ஆர்வத்தின் காரணமாக எழுத தொடங்கி நண்பர்கள் அறிவுரையால் ., splco.me சமூக வலைதள தொடர்பகம் நிறுவினார்
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக இரண்டு வருடம் வகித்த பொருளாளர் பதவியை 2009 ஆம் ஆண்டு Indian Asean Srilanka Chamber of Commerce ல் இருந்து விலகினார்.
திரு சைலேஷ் காந்தி - Information Commisioner (மகாத்மா காந்தி பேரன்) அவர்களுடன் புது டெல்லியில் நியாத்தை வாதிட்டு under Section 8(1)(h) of RTI தகவல் பெரும் உரிமையை
பெற்றார் .. படிப்பதும், மீன் வளர்ப்பும், இயற்கை வேளாண்மையும் இவருக்கு பிடித்தவைகள்...