ரவிசங்கர் என்கிற சாமியார் யமுனா நதிக்கரையில் கூட்டம் நடத்துகிறேன் என்று நதியை மாசுபடுத்திய காரணத்தால் பசுமை தீர்ப்பாய நீதிமன்றம் அவரை கண்டித்து அவருக்கு அபராதம் விதித்தது என்பது அனைவருக்கு அறிந்ததே...
பிஜேபி ஆதரவு ராம் ரஹீம் சாமியார் செக்ஸ் வழக்கில் 20 வருடம் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் மீண்டும் ரவிசங்கர் சாமியாரால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது...
கௌஹாத்திக்கு சாமியார் ரவிசங்கர் சென்ற போது விமான நிலையத்தில் அவரை வரவேற்ற ஹைகோர்ட் தலைமை நீதிபதி அஜித் சிங், ஒரு கட்டத்தில் சாமியாருக்கு கார் டிரைவராவும் ஆகியது பெரும் சர்ச்சையை சமூகவலைத்தளத்தில் கிளப்பி உள்ளது...
கௌஹாத்தி ஹைகோர்ட் தலைமை நீதிபதியின் முறை தவறிய நடவடிக்கையை கௌஹாத்தி பார் அசோசியேஷன் இப்போ சுப்ரீம்கோர்ட் சீப் ஜஸ்டிஸ்கி ட்ட முறையிடப் போவதாக கூறியுள்ளது.
அரசாங்கம் நடத்தவங்களும் மானம் மரியாதையை பற்றி கவலைபடமாட்டேன்றாங்க.. நீதி பேசுற ஜோக்கர்சும் வெக்கமே படமான்டேன்றாங்க என்கிற அனல் பறக்கும் பதிவுகளை பெருவாரியாக சமூக வலை தளத்தில் காண முடிகிறது...