Tag: தமிழ் மொழி

பிளஸ் 2 பொதுத்தேர்வு: முதல் நாள் தமிழ் மொழித் தேர்வில் 50,674 மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (13.03.2023) தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வான தமிழ்...

Read More

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழில் பொறியியல் படிப்பு- அமித்ஷாவுக்கு பொன்முடி பதில்

தமிழ்நாட்டில் திமுக அரசு 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் படிப்பை தமிழில் அறிமுகம் செய்துவிட்டது...

Read More

விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம்- ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழகத்தில் அரசு விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று ஆசிரியர்...

Read More

அஞ்சல் துறையில் தமிழ்நாட்டிற்காக தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழர்கள்

இந்திய அஞ்சல் துறையில் தபால் பிரிக்கும் பணிக்கு தேர்வான 946 பேரில் 46 பேர் மட்டுமே தமிழ்நாட்டை...

Read More

அரசு ஊழியர்கள் இனிஷியல், கையொப்பத்தை தமிழில் எழுத வேண்டும்- தமிழக அரசு

முதலமைச்சர் முதல் இளநிலை பணியாளர்கள் வரை அரசு ஊழியர்கள் தமிழில் இனிஷியல் மற்றும் கையொப்பத்தை எழுத...

Read More

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் நீக்கம்- வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்

அஞ்சல் துறை படிவங்களில் தமிழ் அகற்றப்பட்டதற்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்...

Read More

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்ய புரஸ்கார் விருது’ எழுத்தாளர்...

Read More

NEP 2020: மொழிபெயர்க்கப்பட்ட 17 மொழிகளில் தமிழை புறக்கணித்த மத்திய மோடி அரசு

தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) மாநில மொழிகளுக்கான மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி...

Read More

அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும்...

Read More

காற்றில் பறந்த மத்திய அமைச்சர் வாக்குறுதி.. தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்று தமிழ்...

Read More

பொதிகை மூலம் சமஸ்கிருதம் திணிப்பு… வலுக்கும் எதிர்ப்புகள்

பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளதற்கு...

Read More

மாநில உரிமையை பறிக்கும் NEP 2020- தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு...

Read More
Loading

தினமும் திருக்குறள்

102. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

- திருவள்ளுவர்

தேசவாரியாக கொரானா தொற்றின் நிலை – உடனுக்குஉடன் – லைவ்

தினசரி வேலைவாய்ப்புகள்

இரு மொழியில் வெளியாகும் தொழில்நுட்ப தரவரிசையில் முதலிடம் ஸ்பெல்கோ

முகநூல் பதிவுகள்

Error validating access token: The session has been invalidated because the user changed their password or Facebook has changed the session for security reasons.