அரசியல் சட்டம் தேசியம்

டெல்லி செங்கோட்டை வன்முறை: நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல்

டெல்லி செங்கோட்டையில் வன்முறையை தூண்டியதாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், சிலர் டெல்லி செங்கோட்டைக்குள் சென்று அத்துமீறலில் ஈடுபட்டு, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக வன்முறையில் தொடர்புடைய 12 மேலும் வாசிக்க …..

அமெரிக்கா அரசியல் இயற்கை உலகம் தேசியம் விவசாயம்

உலக நாடுகளில் விவசாயிகள் போராட்டத்திற்கு குவியும் ஆதரவால் நெருக்கடியில் மோடி அரசு

இந்தியாவில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தியுள்ளது. மத்திய அர கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 72 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டப் போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி வருகின்றனர். குறிப்பாகக் குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின், விவசாயிகள் போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. காசிப்பூர் உள்ளிட்ட டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பல மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

நாடு முழுவதும் “சக்கா ஜாம் (Chakka Jam)” என்ற பெயரில் நாளை (பிப்ரவரி 06) மூன்று மணி நேரம் நாடு தழுவிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 70வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரிலும், பனியிலும் மேலும் வாசிக்க …..

இயற்கை உலகம் சுற்றுச்சூழல் தேசியம் விவசாயம்

பாஜக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்: கிரேட்டா தன்பெர்க்

காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு, மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிட முடியாது என கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருப்பினும் வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை முழுமையாக மேலும் வாசிக்க …..

அமெரிக்கா அரசியல் இயற்கை உலகம் தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கும் உலக பிரபலங்கள்; கலக்கத்தில் மோடி அரசு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து, தலைநகர் டெல்லி மற்றும் எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி விவசாயிகள் உறுதியாக இருப்பதால், மத்திய அரசு நடத்திய மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

அதிதீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; ஆணிகள் பதித்து, தடுப்புகள் சுவர்கள் கட்டி தடுக்க பாடுபடும் மத்திய அரசு

ஆணிகளை பதித்தும், தடுப்புகள் சுவர்கள் கட்டியும் விவசாயிகள் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்துவரும் நிலையில், சுவர்களை உருவாக்காமல், பாலங்களை உருவாக்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் கிட்டத்தட்ட 68 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், அனைத்தும் தோல்விலேயே முடிவடைந்தது. இதனைத் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை சமூகம் தேசியம் விவசாயம்

விவசாயிகள்‌ போராட்டத்தை பதிவிட்டவர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்; அரசின் ஆதரவாக செயல்படுகிறதா..

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின்‌ போராட்டத்தை ட்விட்டர்‌ பக்கத்தில்‌ தொடர்ந்து பதிவேற்றம்‌ செய்தவர்களின்‌ ட்விட்டர்‌ பக்கங்கள்‌ முடக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி, தலைநகர் டெல்லியில் 68 நாட்களாக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின்‌ மூன்று விவசாயச்‌ சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின்‌ போராட்டத்தில்‌ செய்தி சேகரிக்கச்‌ சென்ற மன்தீப்‌ புனியா என்ற மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி; 84 விவசாயிகள் கைது

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேரை கைது செய்துள்ள காவல்துறை, மற்றவர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாயிகள் கடந்த 67 நாட்களாக டெல்லியில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை மற்றும் டெல்லியில் நிலவும் கடும் குளிர், பனி போன்ற காரணங்களால் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய ஹரியானா அரசு

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானா மாநிலத்திலுள்ள 17 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 65 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று மேலும் வாசிக்க …..

அரசியல்

டெல்லி எல்லைகளில் குவியும் விவசாயிகள்; அப்புறப்படுத்த போராடும் காவல்துறை

டெல்லி எல்லைப் பகுதிகளான காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வருவதால், போராட்டம் மிகப் பெரிய அளவில் தீவிரமடைந்து, போராட்டத்தைக் கலைக்க பல இடங்களில் தடியடியும், கண்ணீர் புகைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 2 மாதங்களாக விவசாயிகள் தொடர் அமைதியாக போராடி வந்தனர். ஆனால் குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து போராட்டம் திசை மாறியது. டெல்லியில் நடந்த டிராக்ட்ர் மேலும் வாசிக்க …..