அரசியல் தமிழ்நாடு

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தனது தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி, எம்.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளரான ஓபிஎஸ் மேலும் வாசிக்க …..

இயற்கை கேரளா சுற்றுச்சூழல் தமிழ்நாடு பாராளுமன்றம்

தேனியில் நியூட்ரினோ சுற்றுபுற சூழல் மாசு திட்டத்தை எதிர்த்த வைகோ பேச்சுக்கு கேரளா எம்பிக்கள் ஆதரவு

 மாநிலங்கள் அவையில் பூஜ்ய நேரத்தில் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ பேசிய விவரம் பின்வருமாறு : தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றது. அதற்காக, 1200 டன் டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப் பாறைகளையும் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் பாறைகளையும் உடைத்து நொறுக்கப் போகின்றார்கள். இந்த சுரங்கம் மேலும் வாசிக்க …..

வேலைவாய்ப்புகள்

தேனி மாவட்ட நீதித்துறையில் வேலை வாய்ப்பு

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன பணி மற்றும் காலியிடங்கள்:  பதவி: ஓட்டுநர் (Driver) – 4 பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) – 4 பதவி: நகல் பரிசோதகர் (Examiner)  – 5 சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62000 பதவி: ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator) – 10 சம்பளம்: மாதம் ரூ.16,600 – 52400   பதவி: மேலும் வாசிக்க …..