அறிவியல் உலகம் கொரானா தேசியம் மருத்துவம்

சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்

கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் மன ரீதியிலும், நரம்பியல் ரீதியிலும் பக்க விளைவுகள் ஏற்பட்டதாக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னையை சேர்ந்த தன்னார்வலர் சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது சர்ச்சையாகி உள்ளது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அந்நாட்டின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கோவிஷீல்டுயை தயாரித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு தயாரிப்பதற்கான உரிமத்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு மேலும் வாசிக்க …..

அறிவியல் மருத்துவம்

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் 100 பேர் மீது செலுத்தி பரிசோதனை

ரஷியா கண்டுபிடித்த ஸ்பூட்னிக்-5 கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க பல்வேறு சோதனைகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், ரஷியா தனது ஸ்பூட்னிக்-5 தடுப்பு மருந்து அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த மருந்தை தனது மகளுக்கு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக அறிவித்தார். மேலும் வாசிக்க …..

அறிவியல் மருத்துவம்

லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பிற்கு உகந்தது ஃபேவிபிராவிர் மாத்திரை- DGCI ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, ஃபேவிபிராவிர் என்ற மாத்திரைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 90.79 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், பல்வேறு நாடுகளும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் குறித்த ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல் நிறுவனம் கொரோனா வைரஸை எதிர்க்கக் கூடிய மேலும் வாசிக்க …..